NFPE - KOVILPATTI
தொடர் உண்ணாவிரத போராட்டம் தள்ளி
வைக்கப்பட்டது ....
தோழர்களே!
தவிர்க்க முடியாத காரணங்களால் 20.8.13 முதல் நாம் நடத்த
இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
கூட்டு பொதுக்குழு கூட்டம்
அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS-NFPE சங்கங்களின் கூட்டு
பொதுக்குழு கூட்டம் 24.8.2013 அன்று மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி
தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும்.
பொருள் ;
1) ஸ்தல மட்ட பிரச்சனைகளும் --- கோட்ட நிர்வாகத்தின்
அணுகுமுறையும்..
2) தபால்காரர், எழுத்தர் மற்றும் GDS ஊழியர்கள் பதவி குறைப்பு....
3) அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை...
மற்றும் தலைவர் அனுமதியுடன் பிற விஷயங்கள் ...
தோழமையுடன் ,
கோட்ட செயலாளர்கள்
P3, P4 & GDS-NFPE
KOVILPATTI-DN

No comments:
Post a Comment