NFPE
கோவில்பட்டி கோட்டத்தில் 06.08.2013 அன்று
நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
தோழர்களே,
6.8.13 அன்று மாலை சரியாக 5.30 மணிக்கு கோவில்பட்டி
தலைமை அஞ்சலகத்தில் 27 கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் H சுவாமிநாதன், தலைவர் P3,
G.கண்ணன், தலைவர் P4, S.மணி , உதவி தலைவர் GDS NFPE ஆகியோர்
தலைமை வகித்தனர்.
தோழர் S.பொன்னுசாமி கோட்டசெயலாளர் அவர்கள்
கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தோழர்கள் SK.ஜேக்கப்ராஜ், மாநில உதவி செயலாளர் P3,
NFPE திருநெல்வேலி, A.முருகேசன், மாநில உதவி தலைவர் P4 NFPE
விருதுநகர், ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.
தோழர் S.பாலசுப்பிரமணியன் கோட்டசெயலாளர், GDS NFPE
அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார்.
சுமார் 150 தோழர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை
வெற்றிபெற செய்தனர்.
கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும்
கோட்டசங்கங்களின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும்
தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்
கோட்டசெயலாளர்கள்,
P3, P4 & GDS NFPE
KOVILPATTI

No comments:
Post a Comment