NFPE
KOVILPATTI.DN
அன்பார்ந்த தோழர்களே!
27 கோரிக்கைகளை முன் வைத்து 2 கட்ட போராட்டங்களை அறிவித்து இருந்தோம். அதன் அடிப்படையில் 13.8.13
நேற்று தர்ணா போராட்டம் நமது கோட்டத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது
நமது SSP அவர்கள் பேச்சு வார்த்தைக்கு GDS செயலாளர் பாலு அவர்களை
அனுமதிக்க மறுத்ததால், பேச்சு வார்த்தை நடத்தாமல் வெளியேறினோம்.
அடுத்த கட்டபோராட்டம்
20.8.2013 முதல் தொடர் உண்ணா
விரத போராட்டம்
தோழர்களே !!
அணி திரள்வீர் ...
அதிகாரிகளின் கொட்டம் அடக்குவோம் .
கோரிக்கைகள் நிறைவேறும் வரை
ஓய்வில்லை....
20 ஆம் நாள் அலை கடலென திரண்டு
வாருங்கள் தோழர்காள் .....
நாம் தோற்றதாக சரித்திரம் இல்லை ...
இழப்பதற்கு எதுவும் இல்லை ....
எதிர்ப்பதற்கு தோழ் தினவு நமக்குண்டு ...
போர்க்களம் காண புறப்படுவீர் .....
போர்ப்பறை சாட்டும் தளபதிகள் ,
கோட்ட , கிளை செயலாளர்கள் ,
AIPEU-P3,P4&GDS-NFPE
சங்கரன்கோவில் , தென்காசி மற்றும்
கோவில்பட்டி .
13.8.13 ல் கோவில்பட்டி கோட்டத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள் இதோ .....

No comments:
Post a Comment