NFPE - KOVILPATTI
கூட்டு பொதுக்குழு கூட்டம்
தோழர்களே!
ஸ்தல மட்ட பிரச்சனைகளை தீர்க்க கோரியும், ஆட்குறைப்பை
நிறுத்தக்கோரியும், இன்று (24.8.2013) கூட்டு பொதுக்குழு கூட்டம்
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு H.சுவாமிநாதன் P3, G.கண்ணன் P4, S.மணி GDS NFPE,
ஆகியோர் தலைமை தாங்கினர்.
பிரச்சனைகளை கோட்ட நிர்வாகம் தீர்க்காத காரணத்தினால்
03.09.2013 மற்றும் 04.09.2013 இரண்டு நாட்கள்
அடையாள உண்ணாவிரத போராட்டம்
நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கோட்ட நிர்வாகம் தவறினால்
ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என
தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தோழர்களே! உண்ணாவிரத போராட்டத்திற்கு அணி திரண்டு
வாரீர், ஆர்ப்பரித்து வாரீர்.
வெற்றி நமதே!

No comments:
Post a Comment