AIPEU-PM and MTS KARUR DIVISION
CONFERENCE.
KARUR 30-09-2012.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் நான்கின் கரூர் கோட்ட
மாநாடு 30-09-2012 காலை 10 மணி அளவில் கரூர் HO வில் நடை பெற்றது.
தோழர் பரிவணம் அவர்கள் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்ச்சியாக நமது சம்மேளன கொடியை
தோழர் கோபு கோவிந்தராஜ், அகிலஇந்திய அமைப்புசெயலாளர், AIPEU-P4
அவர்கள் வீர முழக்கங்களோடு ஏற்றி வைத்தார்.
அடுத்த நிகழ்ச்சியாக நடப்பு ஆண்டிற்க்கான புதிய
நிர்வாகிகளின் தேர்தலையும் தோழர் கோபு கோவிந்தராஜ் அவர்கள் நடத்தி
வைத்தார்கள். கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர் : தோழர் S குமரன் Stg pm கரூர்.
உதவிதலைவர்கள் : தோழர்கள் T வெள்ளைச்சாமி PM மணப்பாறை.
M ரத்தினம் MO அரக்குறிச்சி .
R ராமலிங்கம் PM கரூர்
செயலாளர் : தோழர் R தர்மராஜ் MO மணப்பாறை.
உதவிசெயலாளர்கள் : தோழர்கள் K.A சந்திரசேகரன் PM கரூர்.
S நடராஜ் PM துவரங்குறிச்சி.
K.K முருகேசன் PM கரூர்.
பொருளாளர் : தோழர் R சுகுமார் PM கரூர்.
உதவிபொருளாளர் : தோழர் K அமுதா Post Woman செங்குந்தர்புரம்.
அமைப்புச்செயலாளர்கள் : தோழர்கள் சரவணன் MO மணப்பாறை.
P சங்கர் PM வையங்கோடு
மருதுமுத்து PM குளித்தலை
M சுப்பிரமணியன் PM கரூர்
கணேசன் PM மஞ்சப்பட்டி
தேர்தலுக்கு பின் தோழர் பழனிச்சாமி (DS / P3 KARUR ) அவர்கள் வாழ்த்தி
பேசினார்.
தோழர்கள் கோபு கோவிந்தராஜன் ,G.கண்ணன் (கோட்டத்தலைவர்)
கோவில்பட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தோழர் குமரகுருபரன் அவர்கள் நன்றி கூற எழுச்சி கோஷங்களோடு மாநாடு
இனிதே முடிந்தது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ,
புரட்சிகரமான வீர வாழ்த்துக்களை
தெரிவித்துகொள்கிறோம்.
MO

No comments:
Post a Comment