Sunday, 7 October 2012

                           அகிலஇந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் 

                                                   GDS- (NFPE)

                                                          அமைப்பு மாநாடு 

                                           தூத்துக்குடி கோட்டம்.            07-10-2012


தூத்துக்குடி கோட்டத்தில் 07-10-12 அன்று AIPEU-GDS-(NFPE) சங்கம் 

உதயமாகியது.

                             மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக சம்மேளன கொடியை 

அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலாளர் தோழர் S. தியாகராஜன் அவர்கள் 

ஏற்றி வைத்தார்.


                            மாநாட்டிற்கு தோழர் K.D மனோகர்தேவராஜ் அவர்கள் 

தலைமை தாங்கினார்.
                                                                        
 

                                                                                                                        
                                                                                                                                                                         


                           தோழர் இளங்கோவன் NFPE-P4 அவர்கள் வரவேற்புரை

நிகழ்த்தினார்.



                          தோழர் G கண்ணன் மாநிலத்தலைவர் NFPE-P4 அவர்கள் 

துவக்க உரையாற்றினார்.



                          தோழர் S ராமராஜ் கோட்டதலைவர் GDS-NFPE கோவில்பட்டி 

அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தினார்.



                          கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு 

செய்யப் பட்டனர்.



தலைவர் :                                    K. பாலசுப்ரமணியன் GDS/MD மருதன்வாழ்வு (BO) 



உதவி தலைவர்கள் :              VS.சந்திரசேகரன் GDS/MD பரமன்குறிச்சி (BO) 

                                                         B.ராமசுப்பு GDS/MD சிதம்பரநகர் (BO) 

                                                         S.கோமதி GDS/BPM கட்சனவிளை (BO)



கோட்ட செயலாளர் :              D.ராமச்சந்திரன் GDS/BPM சேதுக்குவாய்த்தான் (BO) 





உ.கோட்ட செயலாளர்கள் : T.அதிசயராஜ் GDS/BPM மெய்யூர் (BO)

                                                         C.தங்கமாரியப்பன் GDS/MC தூத்துக்குடி (HO)

                                                         C.M.கண்ணன் GDS/MD/MC கருங்கடல் (BO) 

                                                         S.ராதாகிருஷ்ணன் MD/MC அகிலாண்டபுரம் (BO) 

                                                         V.கணேசவேலாயுதம் PKR கோரம்பள்ளம் (SO)



பொருளாளர் :                            G.மகாராஜா GDS/MD நெய்விளை (SO) 



உ.பொருளாளர் :                      S.ராமச்சந்திரன் GDS/MD/MC பிச்சிவிளை (BO) 



அமைப்பு செயலாளர்கள் :   P.மகாராஜன் GDS/MD காயல்பட்டினம் (SO) 

                                                        S.ராஜதுரை GDS/BPM கூட்டன்புளி (BO)

                                                        D.ஜெயபால் GDS/BPM இடையர்காடு (BO)



தணிக்கையாளர் :                  M.சண்முகவேல் GDS/MD/MC மேலஅரசரடி (BO) 



                               


நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் பொதுஅரங்கு நடை பெற்றது.

கீழ் கண்ட தோழர்கள் மாநாட்டை வாழ்த்தி வீர உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் S.ராமராஜ் NFPE-GDS கோவில்பட்டி 



தோழர் S.தியாகராஜன் ACS/NFPE-P3 அம்பை.



தோழர்  T.நாகலிங்கம் NFPE-P3, தூத்துக்குடி 


தோழர்  முத்துராமலிங்கம் NFPE-P3  ஸ்ரீவைகுண்டம்




தோழர்  பழனிசுப்பிரமணியம் R3-NFPE தூத்துக்குடி  



தோழர் S.பாலசுப்பிரமணியன் GDS-NFPE கோட்டசெயலாளர் கோவில்பட்டி  




நன்றியுரை : தோழர் D.ராமச்சந்திரன் கோட்ட செயலாளர்-                                      

-GDS-NFPE தூத்துக்குடி. 




 
வீர முழக்கத்துடன் மாநாடு இனிதே

நிறைவடைந்தது.

                                                                              மாநாட்டு நிகழ்சிகளில் சில....
 
 


 
                                  
                     புதிய நிர்வாகிகளுக்கு வீரம் செறிந்த 
 
                              
 
 
                          புரட்சிகர வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment