Thursday, 20 September 2012

                                                           NFPE - P3-P4-GDS

                                                             KOVILPATTI-DN


     PTC இயக்குநர் (மதுரை) குமாரி நிர்மலாதேவி அவர்களை கண்டித்து 

                           கோவில்பட்டி கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

                                                             20-09-2012
                                                                           
                                                                               
                                                                                  

தோழர்களே!

                          தோழர் ஜெயக்குமார் (PA,பெரம்பலூர் ) அவர்கள் 19.09.2012 அன்று

மதுரை PTC SENTER இல் தற்கொலை செய்து கொண்டார்.

                          PTC இயக்குநர் குமாரி நிர்மலாதேவி அவர்களின் அதிகார 

துஷ்பிரயோகத்தலும், மிரட்டலாலும் மனமுடைந்து தோழர் ஜெயக்குமார் 

அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக சக நண்பர்கள் கூருகிறார்கள்  

                         ஆகவே, குமாரி நிர்மலாதேவி அவர்கள் மீது கொலைவழக்கு 

பதிவு செய்யும் படியும், உடனடியாக PTC இல் இருந்து இடமாற்றம்

செய்யக்கோரியும் கோவில்பட்டி கோட்ட அலுவலகம் முன்பு

20.09.2012 மாலை 6மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                         ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் H.சுவாமிநாதன் தலைவர் P3, மற்றும் 

தோழர் G.கண்ணன் தலைவர் P4 அவர்களும் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

முதலாவதாக தோழர் 

                             ஜெயக்குமார் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது  

தோழர் S.பொன்னுசாமி செயலர் P3, தோழர் J.ஜான்சிராணி செயலர் P4

அவர்களும் கண்டனவுரையாற்றினர். தோழர் S.பாலசுப்ரமணியன் 

செயலர் GDS-NFPE அவர்கள் நன்றி கூறினார்.






 

No comments:

Post a Comment