Friday, 5 October 2012

அகிலஇந்திய அஞ்சல் ஊழியர்கள்  சங்கம் 
 
தபால்காரர் மற்றும் MTS
 
தமிழ் மாநிலம் 
 
அன்பார்ந்த தோழர்களே 04-10-2012 அன்று அஞ்சல் நான்கின் மாநில மாநாடு 
 
சென்னை அலமேலுமங்கா திருமணமண்டபத்தில் நடைபெற்றது .
 
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தோழர் சீதாலட்சுமி அகிலஇந்திய 
 
உதவித்தலைவர் AIPEU-P4 அவர்கள் சம்மேளன கொடியை ஏற்றிவைத்தார்.
 


 
 தபால்காரர் சங்க கொடியை அகிலஇந்திய உதவிபொது செயலர் 
 
தோழர் மொஹந்தி அவர்கள் ஏற்றினார்.
 

வீரம் செறிந்த கோசங்களுடனும் வெற்றிமுழக்கங்களுடனும் மாநாடு

துவங்கியது.







மாநாட்டை துவக்கிவைத்து அகிலஇந்திய அமைப்பு செயலாளர்             

தோழர்    கோபு கோவிந்தராஜ் அவர்கள்  உரையாற்றினார்.

நடப்பு ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தலை தோழர்கள் சீதாலட்சுமி மற்றும்

மொஹந்தி ஆகியோர் நடத்தி வைத்தனர்.





கீழ்க்கண்ட மாநில சங்க நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டனர்.

மாநில தலைவர் :                    தோழர் G கண்ணன் Cash Ovarseer கோவில்பட்டி.HO

உ.மா. தலைவர்கள் :               தோழர் A முருகேசன் PM விருதுநகர்.

                                                          தோழர் பெருமாள் PM வேலூர் Fort .

                                                          தோழர் G.மனோகரன் PM  சென்னை GPO.

மாநில செயலாளர் :                 தோழர் V.ராஜேந்திரன் Stg Pm சென்னை.

துணை மாநில செயலாளர் : தோழர் K.பத்மநாபன் PM செனாய்நகர் சென்னை.

உ.மா.செயலாளர்கள் :            தோழர் R.பழனிசாமி Cash Ovarseer கோயம்புத்தூர்.

                                                          தோழர்  இளங்கோவன் PM  தஞ்சாவூர். 

                                                          தோழர் S.ரவிச்சந்திரன் PM அடையாறு  சென்னை  

மாநில பொருளாளர் :            தோழர்  R.வெங்கட்டரமணி PM மயிலாப்பூர் மத்திய

                                                                                                                                 சென்னை.

உ.மா. பொருளாளர் :               தோழர்  R.பிரகாஷ் PM ராம்நகர் சேலம் மேற்கு.

அமைப்பு செயலாளர்கள் :    தோழர் P.குருசாமி PM மதுரை.

                                                         தோழர் M.நடராஜன் PM சென்னை GPO.

                                                         தோழர்  நந்தகுமார் PM தாம்பரம் CHENNAI.

ஆடிட்டர் :                                   தோழர் குணசேகரன் PM மதுரை.



 மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்களிடம்  தலைமை பொறுப்பை

தோழர் V.ராஜேந்திரன் அவர்கள் ஒப்படைத்த பின்,

                தோழர் K.ராகவேந்திரன் அவர்கள் துவக்க உரை ஆற்றினார்.



                                கீழ்க்கண்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.


தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று சென்னை.

தோழர் வீரமணி அகிலஇந்திய உதவிபோதுசெயளாளர் அஞ்சல் மூன்று 

                                                                                                                              சென்னை 

தோழர் S.கருணாநிதி JCM கோவை 

தோழர் N.கோபாலகிருஷ்ணன் அகிலஇந்திய செயல்தலைவர் 

தோழர் ரகுபதி  சம்மேளன உதவி செயலாளர் சென்னை 

தோழர் அப்பன்ராஜ் அகிலஇந்திய பொதுசெயலாளர் 

தோழர் R.B.சுரேஷ் மாநில செயலாளர் NFPE-AUDIT&ACCT

தோழர் D.சிவகுரு உழைக்கும்வர்க்கம் உதவி ஆசிரியர் சென்னை 

தோழர் L.புருசோத்தமன் முன்னால் மாநில உதவிசெயலாளர் NFPE-P4

தோழர் வெங்கட்டராமன் மாநில உதவி செயலாளர் NFPE-P3 சென்னை.

தோழர் கோபால்NFPE-P3 காஞ்சி 

தோழர் ரகுNFPE-P3 குடியாத்தம் 

தோழர் P.ரெங்கசாமி முன்னாள் தென் மண்டல செயலர் NFPE-P4 மதுரை 

தோழர் கோபு கோவிந்தராஜ் அகிலஇந்திய அமைப்பு செயலாளர் சென்னை 



மாநாட்டின்   முடிவில் தோழர் பரமானந்தம் கோட்டசெயலாளர் 

மத்தியசென்னை அவர்கள் நன்றி கூறினார்.

                                             
                       வீர முழக்கங்களுடன் மாநாடு

                             நிறைவடைந்தது.






No comments:

Post a Comment