Tuesday, 9 October 2012

                           11-10-2012 வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு 

18-10-2012 இல் வேலை நிறுத்தம். JCA முடிவு .


அன்பார்ந்த தோழர்களே,

                                           வேலைநிறுத்த ஆயத்த பணிகளுக்காக 11-10-12 தேதி 

மாற்றப்பட்டு 18-10-12 ஆம் நாள் வேலைநிறுத்தம் உறுதியாக நடைபெறும்.

அனைத்து தோழர்களும் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்.

புரட்சி வாழ்த்துக்களுடன் 

G.கண்ணன் 

மாநில தலைவர் 

AIPEU-PM&MTS

கோவில்பட்டி 

No comments:

Post a Comment