NFPE-P4
அம்பை கிளை மாநாடு
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர்கள் மற்றும் நான்காம் பிரிவு, அம்பை கிளையின் 27வது மாநாடு 01.12.2013 காலை 11.00 மணியளவில்
அம்பை HO வில் நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியாக அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்
அவர்கள் நமது சம்மேளன கொடியை வீரம் செறிந்த கோஷங்களுடன் ஏற்றினார்.
தோழர் G.சின்னத்துரை கிளை தலைவர் அவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
தோழர் P.சுப்பிரமணியன் கிளை செயலர் அவர்கள் ஈராண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
தோழர் S.ராமசாமி பொருளாளர் அவர்கள் வரவு செலவு கணக்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார் . இரண்டு அறிக்கைகளும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
2013-2014, 2014-2015 க்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை NFPE-P4 மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்களும், நெல்லை கோட்ட செயலாளர்
தோழர் S.K பாட்சா அவர்களும் நடத்தி வைத்தார்கள். கீழ்க்கண்ட தோழர்கள்
ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்,
தலைவர் ; தோழர் S.ஆறுமுகம் MTS கல்லிடைகுறிச்சி
உதவித்தலைவர்கள்: தோழர் E.இசக்கியம்மாள் MTS சேரன்மாதேவி
தோழர் V.O.சிதம்பரம் தபால்காரர் வீரவநல்லூர்
தோழர் A.சின்னக்கண்ணு MTS, அம்பை
செயலாளர் : தோழர் R.ஆதிநாராயணன் தபால்காரர் அம்பை
உதவி செயலாளர்கள்: தோழர் V.தங்கராஜ் தபால்காரர் ராவணசமுத்திரம்
தோழர் S.ஆவுடையப்பன் Cash Overseer அம்பை
தோழர் G.ராமலெட்சுமி MTS அம்பை
தோழர் V.முனியசாமி தபால்காரர் பாப்பாக்குடி
பொருளாளர்: தோழர் S.ராமசாமி Head Postman அம்பை
உதவி பொருளாளர்: தோழர் P.சங்கரநாராயணன் MTS அம்பை
அமைப்புச்செயலாளர்கள்: தோழர் C.இசக்கி தபால்காரர் வி.கே.புரம்
தோழர் A.முருகேசன் தபால்காரர் பொட்டல்புதூர்
தோழர் தளவாய்பாண்டி தபால்காரர் சேரன்மாதேவி
தோழர் V.கணபதிராமன் தபால்காரர் கல்லிடைகுறிச்சி
தணிக்கையாளர்: தோழர் T.இருதயராஜ் தபால்காரர் முக்ககூடல்.
பணி ஓய்வு பாராட்டு
தோழர் உத்தமி அவர்களை கௌரவிப்பவர் தோழர் ராமலெட்சுமி அவர்கள்

தோழர் சைலப்பன் அவர்களை கௌரவிப்பவர் தோழர் முனியசாமி அவர்கள்.
தோழர் பழனிசாமி அவர்களை கௌரவித்தவர் தோழர் ஆதிநாராயணன் அவர்கள்.
சிறப்புரை :
தோழர் G.கண்ணன் மாநிலத்தலைவர் AIPEU-P4 கோவில்பட்டி
தோழர் R.V.தியாகராஜபாண்டியன் தென் மண்டல செயலாளர் AIPEU-P3 அம்பை
வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்
தோழர் S.K.பாட்சா கோட்ட செயலாளர் AIPEU-P4 திருநெல்வேலி
தோழர் சிவசங்கரன் முன்னாள் கிளைசெயலர் NFPE-P4 தென்காசி
தோழர் ராமகிருஷ்ணன் முன்னாள் கிளை செயலர் NFPE-P3 அம்பை
தோழர் S.முத்தையா இந்திய வங்கி ஊழியர் சங்கம் அம்பை
தோழர் S.தியாகராஜன் முன்நாள் மாநில உதவி செயலாளர் NFPE- P3 அம்பை
அருமைத் தோழர்களே !!
நடைபெற்ற மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு NFPE அஞ்சல் நான்கு மாநிலச்சங்கத்தின் சார்பாக வீரம் செறிந்த, புரட்சிகரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து
கொள்கிறோம்.
புரட்சி வாழ்க!!!
அம்பை கிளை மாநாடு
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர்கள் மற்றும் நான்காம் பிரிவு, அம்பை கிளையின் 27வது மாநாடு 01.12.2013 காலை 11.00 மணியளவில்
அம்பை HO வில் நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியாக அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்
அவர்கள் நமது சம்மேளன கொடியை வீரம் செறிந்த கோஷங்களுடன் ஏற்றினார்.
தோழர் G.சின்னத்துரை கிளை தலைவர் அவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
தோழர் P.சுப்பிரமணியன் கிளை செயலர் அவர்கள் ஈராண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
தோழர் S.ராமசாமி பொருளாளர் அவர்கள் வரவு செலவு கணக்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார் . இரண்டு அறிக்கைகளும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
2013-2014, 2014-2015 க்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை NFPE-P4 மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்களும், நெல்லை கோட்ட செயலாளர்
தோழர் S.K பாட்சா அவர்களும் நடத்தி வைத்தார்கள். கீழ்க்கண்ட தோழர்கள்
ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்,
தலைவர் ; தோழர் S.ஆறுமுகம் MTS கல்லிடைகுறிச்சி
உதவித்தலைவர்கள்: தோழர் E.இசக்கியம்மாள் MTS சேரன்மாதேவி
தோழர் V.O.சிதம்பரம் தபால்காரர் வீரவநல்லூர்
தோழர் A.சின்னக்கண்ணு MTS, அம்பை
செயலாளர் : தோழர் R.ஆதிநாராயணன் தபால்காரர் அம்பை
உதவி செயலாளர்கள்: தோழர் V.தங்கராஜ் தபால்காரர் ராவணசமுத்திரம்
தோழர் S.ஆவுடையப்பன் Cash Overseer அம்பை
தோழர் G.ராமலெட்சுமி MTS அம்பை
தோழர் V.முனியசாமி தபால்காரர் பாப்பாக்குடி
பொருளாளர்: தோழர் S.ராமசாமி Head Postman அம்பை
உதவி பொருளாளர்: தோழர் P.சங்கரநாராயணன் MTS அம்பை
அமைப்புச்செயலாளர்கள்: தோழர் C.இசக்கி தபால்காரர் வி.கே.புரம்
தோழர் A.முருகேசன் தபால்காரர் பொட்டல்புதூர்
தோழர் தளவாய்பாண்டி தபால்காரர் சேரன்மாதேவி
தோழர் V.கணபதிராமன் தபால்காரர் கல்லிடைகுறிச்சி
தணிக்கையாளர்: தோழர் T.இருதயராஜ் தபால்காரர் முக்ககூடல்.
பணி ஓய்வு பாராட்டு
தோழர் உத்தமி அவர்களை கௌரவிப்பவர் தோழர் ராமலெட்சுமி அவர்கள்
தோழர் முத்தையா அவர்களை கௌரவிப்பவர் தோழர் இசக்கி அவர்கள்.
தோழர் சைலப்பன் அவர்களை கௌரவிப்பவர் தோழர் முனியசாமி அவர்கள்.
தோழர் பழனிசாமி அவர்களை கௌரவித்தவர் தோழர் ஆதிநாராயணன் அவர்கள்.
சிறப்புரை :
தோழர் G.கண்ணன் மாநிலத்தலைவர் AIPEU-P4 கோவில்பட்டி
தோழர் R.V.தியாகராஜபாண்டியன் தென் மண்டல செயலாளர் AIPEU-P3 அம்பை
வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்
தோழர் S.K.பாட்சா கோட்ட செயலாளர் AIPEU-P4 திருநெல்வேலி
தோழர் சிவசங்கரன் முன்னாள் கிளைசெயலர் NFPE-P4 தென்காசி
தோழர் S.முத்தையா இந்திய வங்கி ஊழியர் சங்கம் அம்பை
தோழர் S.தியாகராஜன் முன்நாள் மாநில உதவி செயலாளர் NFPE- P3 அம்பை
நன்றியுரை
தோழர் R.ஆதிநாராயணன் புதிய கிளை செயலாளர் NFPE- AIPEU-P4 அம்பை
அருமைத் தோழர்களே !!
கொள்கிறோம்.

No comments:
Post a Comment