Tuesday, 10 December 2013




மகாகவி பாரதியின் 134வது பிறந்ததின விழா.

எட்டையபுரம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 
நடத்தும் விழா. 

தலைமை பொன்.பரமானந்தம்  தேவன் திடல் (பாரதி இல்லம்)

வெளுத்துக்கட்டுகிரார்கள் ..

பாரதி கிருஷ்ணகுமார் ...மதுக்கூர் ராமலிங்கம்....உதயசங்கர் ...

கவிஞர் இலட்சுமிகாந்தன்...கவிஞர் வெண்ணிலா ..

வந்து சுவைப்பீர் ... உங்களுக்கு வாழ்த்து சொல்ல 

ஜி.இராமசுப்பு வருவார்..ஜி.ஆனந்தன் வருவார்.. 

நன்றி சொல்லி வழியனுப்ப..லால் பகதூர் கென்னடி வருவார்..

11.12.13.இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு எல்லாரும் வாங்க..எட்டயபுரத்துக்கு.. 

No comments:

Post a Comment