GDS-NFPE
டெல்லி பாராளுமன்றம் நோக்கி
பேரணி
.jpg)
இன்று (06.11.2013) மாலை 5.30 மணிக்கு GDS தோழர்கள் டெல்லிக்கு புறப்பட்டு விட்டார்கள்
டெல்லி பாராளுமன்றம் நோக்கி
பேரணி
.jpg)
இன்று (06.11.2013) மாலை 5.30 மணிக்கு GDS தோழர்கள் டெல்லிக்கு புறப்பட்டு விட்டார்கள்
கோவில்பட்டி கோட்டத்திலிருந்து சுமார் 25 தோழர்கள்,
GDS NFPE மாநிலத்தலைவர் தோழர் S.ராமராஜ், GDS NFPE கோவில்பட்டி
கோட்ட செயலாளர் தோழர் S.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில்
இன்று புறப்பட்டு செல்கிறார்கள்.
தூத்துக்குடி கோட்டத்திலிருந்து 13 தோழர்கள் இதே புகைவண்டியில்
GDS NFPE கோட்ட செயலாளர் தோழர் D.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் செல்கிறார்கள்
தோழர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள்!!
சென்று வாரீர் தோழர்காள் !! வென்று வாரீர் தோழர்காள் !!!
.jpg)
.jpg)













No comments:
Post a Comment