அகிலஇந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
GDS- (NFPE)
அமைப்பு மாநாடு
தூத்துக்குடி கோட்டம். 07-10-2012
தூத்துக்குடி கோட்டத்தில் 07-10-12 அன்று AIPEU-GDS-(NFPE) சங்கம்
உதயமாகியது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக சம்மேளன கொடியை
அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலாளர் தோழர் S. தியாகராஜன் அவர்கள்
ஏற்றி வைத்தார்.
மாநாட்டிற்கு தோழர் K.D மனோகர்தேவராஜ் அவர்கள்
தலைமை தாங்கினார்.
தோழர் இளங்கோவன் NFPE-P4 அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார்.
தோழர் G கண்ணன் மாநிலத்தலைவர் NFPE-P4 அவர்கள்
துவக்க உரையாற்றினார்.
தோழர் S ராமராஜ் கோட்டதலைவர் GDS-NFPE கோவில்பட்டி
அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தினார்.
கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு
செய்யப் பட்டனர்.
தலைவர் : K. பாலசுப்ரமணியன் GDS/MD மருதன்வாழ்வு (BO)
உதவி தலைவர்கள் : VS.சந்திரசேகரன் GDS/MD பரமன்குறிச்சி (BO)
B.ராமசுப்பு GDS/MD சிதம்பரநகர் (BO)
S.கோமதி GDS/BPM கட்சனவிளை (BO)
கோட்ட செயலாளர் : D.ராமச்சந்திரன் GDS/BPM சேதுக்குவாய்த்தான் (BO)
உ.கோட்ட செயலாளர்கள் : T.அதிசயராஜ் GDS/BPM மெய்யூர் (BO)
C.தங்கமாரியப்பன் GDS/MC தூத்துக்குடி (HO)
C.M.கண்ணன் GDS/MD/MC கருங்கடல் (BO)
S.ராதாகிருஷ்ணன் MD/MC அகிலாண்டபுரம் (BO)
V.கணேசவேலாயுதம் PKR கோரம்பள்ளம் (SO)
பொருளாளர் : G.மகாராஜா GDS/MD நெய்விளை (SO)
உ.பொருளாளர் : S.ராமச்சந்திரன் GDS/MD/MC பிச்சிவிளை (BO)
அமைப்பு செயலாளர்கள் : P.மகாராஜன் GDS/MD காயல்பட்டினம் (SO)
S.ராஜதுரை GDS/BPM கூட்டன்புளி (BO)
D.ஜெயபால் GDS/BPM இடையர்காடு (BO)
தணிக்கையாளர் : M.சண்முகவேல் GDS/MD/MC மேலஅரசரடி (BO)
நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் பொதுஅரங்கு நடை பெற்றது.
கீழ் கண்ட தோழர்கள் மாநாட்டை வாழ்த்தி வீர உரை நிகழ்த்தினார்கள்.
தோழர் S.ராமராஜ் NFPE-GDS கோவில்பட்டி
தோழர் S.தியாகராஜன் ACS/NFPE-P3 அம்பை.
தோழர் T.நாகலிங்கம் NFPE-P3, தூத்துக்குடி
தோழர் முத்துராமலிங்கம் NFPE-P3 ஸ்ரீவைகுண்டம்
தோழர் பழனிசுப்பிரமணியம் R3-NFPE தூத்துக்குடி
தோழர் S.பாலசுப்பிரமணியன் GDS-NFPE கோட்டசெயலாளர் கோவில்பட்டி
நன்றியுரை : தோழர் D.ராமச்சந்திரன் கோட்ட செயலாளர்-
-GDS-NFPE தூத்துக்குடி.
வீர முழக்கத்துடன் மாநாடு இனிதே
நிறைவடைந்தது.
மாநாட்டு நிகழ்சிகளில் சில.....
புதிய நிர்வாகிகளுக்கு வீரம் செறிந்த
புரட்சிகர வாழ்த்துக்கள்.