NFPE
கோவில்பட்டி கோட்டம்
ஆர்பாட்டம் 19-11-2012
அன்பார்ந்த தோழர்களே! வணக்கம்.
அனைத்து மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் சார்பாக
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 12-12-12 அன்று ஒரு நாள்
வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.
புதுடெல்லியில் இன்று நமது தலைவர்கள் STRIKE NOTICE
சமர்பித்தார்கள். நாமும் இன்று ஆர்பாட்டம் நடத்தி SSP அவர்களிடம் STRIKE
NOTICE கொடுத்தோம்.

No comments:
Post a Comment