அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் N
F
P
E
P3, P4 , & GDS .
கோவில்பட்டி கோட்டம்
கோவில்பட்டி
மாபெரும் ஆர்ப்பாட்டம்
தோழர்களே !
கடந்த வேலை நிறுத்த அறைகூவலின் போது அரசாலும் நிர்வாகத்தாலும்
உறுதியளிக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், 17-12-2012 முதல்
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என " JCA " முடிவு செய்துள்ளது.
வேலைநிறுத்தத்தை முன்னிட்டு நமது கோட்டத்தில் 26-12-2011 அன்று
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துப்பகுதிகளிளிருந்தும் பெரும் திரளான
தோழர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டங்கள் வெல்லட்டும்
இன் குலாப் ஜிந்தாபாத்

No comments:
Post a Comment