Saturday, 31 December 2011

 

அன்புத் தோழர் A.அந்தோணிசாமி அவர்களின் 

பணி நிறைவு பாராட்டு விழா

K R Nagar SO

                   தலைமை: தோழர் K.சங்கரநாராயணன் SPM, KR Nagar SO



வரவேற்புரை : தோழர் Y.குணசீலன் GDS/MD/MC Alampatti BO KRN SO





அஞ்சல் இலாகா பரிசை வழங்கி வாழ்த்துரை வழங்கிய நமது

மேற்கு உப கோட்டம் ASP திரு. D.ரவிசெல்வம் அவர்களை கோவில்பட்டி

NFPE வாழ்த்துகிறது. 

தோழர் அந்தோணிசாமியை வாழ்த்தி உரையாற்றிய KR பாலிடெக்னிக்

முதல்வர் அவர்களையும், தொழில்நுட்பக்கல்லுரி, இயக்குனர் அவர்களையும் 

மற்றும் அவர்களுடன் கலந்து கொண்ட ஆசிரியர் பெருமக்களையும் நமது NFPE

கோவில்பட்டி கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்தி நன்றியை தெரிவித்துக்

கொள்கிறோம்.   







NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்

மாநிலசங்கத்தின் சார்பாக வாழ்த்தி கதராடை  அணிவித்து              

உரையாற்றினர்.                                                    




 அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் H.சாமிநாதன் அவர்கள்,       

வாழ்த்துரை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அஞ்சல் மூன்றின் உதவி பொருளாளர் தோழர் R.சிவகுமார் கோட்ட

சங்கத்தின் சார்பாக வாழ்த்தி உரையாற்றி கதராடை அணிவித்தார்.




அஞ்சல் நான்கு கோட்ட சங்கத்தின் சார்பாக கோட்ட செயலாளர்

தோழர் L.கேசவன் அவர்கள் வாழ்த்தி பேசினார்.

அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கத்தின் சார்பாக கோட்டசெயலாளர் 

தோழர் S.பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.

 தோழர் அந்தோணிசாமியை  வாழ்த்தி நமது தோழர் V.ரெங்கசாமி ME அவர்கள்

உரையாற்றினர்.

 தோழர் N.ராதாகிருஷ்ணன் முன்னாள் SPM KR Nagar SO அவர்கள் வாழ்த்துரை

வழங்கினார்.

AIPEDEU சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் தோழர் S.கருப்பசாமி அவர்கள்

பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.



தோழர்களின் நினைவு பரிசை தோழர் M.சங்கரன் GDS/PKR, KRNagar, அவர்கள் 

வழங்குகிறார்.

KR Nagar SO, மற்றும் ஆலம்பட்டி, படர்ந்தபுளி BO க்களின் சார்பாக

நினவுபரிசுகள்  வழங்கப்பட்டது.


கலந்துகொண்ட தோழர்கள்


விழாவின் கதாநாயகன் தோழர் அந்தோணிசாமி அவர்கள் ஏற்புரை

நிகழ்த்தினார்.இறுதியாக தோழர் M.செல்வமாரி GDS/MC/MD படர்ந்தபுளி BO

அவர்கள் நன்றி உரையாற்றினர். 


 விழா முடிந்தவுடன் நமது தோழர்கள் அந்தோணிசாமி அவர்களை அவர்

இல்லத்தில் அழைத்துப்போய் விட்டனர். அவரது உறவினர்

அந்தோணிசாமிக்கு நினைவு பரிசு வழங்கினார்.


தோழர் அந்தோணிசாமி அவர்கள் இல்லத்தில் நமது தோழர்களுக்கு சிற்றுண்டி

வழங்கி விழா  இனிமையாக முடிந்தது.

வாழ்த்துக்களுடன்

NFPE-KOVILPATTI - DN 










































                                        

No comments:

Post a Comment