பணி நிறைவு பாராட்டு விழா
தோழர் S. ஜோசப் தபால்காரர் கோவில்பட்டி அவர்கள் 31-12-2011 அன்று
பணி ஓய்வு பெற்றார். அவருடைய பணி ஓய்வு பாராட்டு விழா,
கோவில்பட்டி
தலைமை அஞ்சலகத்தில், தலைமை அஞ்சலக அதிகாரி அவர்கள்
தலைமையில் நடை பெற்றது. திரு S.பாலசுப்ரமணியன் DPM அவர்கள்
முன்னிலை வகித்தார்கள். பல தோழர்கள் வாழ்த்திய பின் தோழர் ஜோசப்
அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் L.பிச்சுமணி செயலர்
Recreation club அவர்கள் நன்றியுரையாற்றினார்.
முன்னிலை வகிக்கும் DPM திரு S.பாலசுப்ரமணியன் அவர்கள்.
வாழ்த்தி உரையாற்றி பொன்னாடை அணிவிக்கும்
தோழர் G.கண்ணன், தமிழ் மாநில தலைவர், NFPE - P4.
வாழ்த்துரை வழங்கும் தோழர் G.சமுத்திரபாண்டியன் கோட்ட செயலாளர்
FNPO-P3 கோவில்பட்டி.
வாழ்த்துரை வழங்கி பொன்னாடை அணிவிக்கும்
தோழர் R.சிவகுமார் NFPE-P3 கோவில்பட்டி.
வாழ்த்துரை வழங்கி பொன்னாடை அணிவிக்கும்
தோழர் S.பாலசுப்ரமணியன் கோட்ட செயலாளர்
AIPEDEU-NFPE கோவில்பட்டி.
வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கும் தோழர் V .தங்கத்துரை அவர்கள்
GDS / SV கோவில்பட்டி HO
நினைவு பரிசு வழங்கும் தோழர் K.முருகன், தபால்காரர், கோவில்பட்டி
இலாக்காவின் பரிசை PM and DPM வழங்குகிறார்கள்
ஏற்புரை நிகழ்த்தும் தோழர் S. ஜோசப் அவர்கள்.
Recreation club சார்பாக பரிசு வழங்கும் தோழர் L.பிச்சுமணி அவர்கள்.
பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தோழர் L.கேசவன் கோட்ட செயலாளர்
NFPE-P4 கோவில்பட்டி
தோழர் ஜோசப் அவர்களை பாராட்டி வாழ்த்தும் தோழர் S. செல்லையா
Retd Post Man கோவில்பட்டி
நன்றியுரை நல்கும் தோழர் L.பிச்சுமணி அவர்கள் .
நமது தோழர் S. ஜோசப் பணிநிறைவு பாராட்டு விழாவிற்கு கலந்து கொண்டு
சிறப்பித்த அனைவருக்கும் நமது NFPE கோவில்பட்டி கோட்ட சங்கத்தின்
சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் S.ஜோசப் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்
N F P E - KOVILPATTI-DN

விழாவிற்கு தலைமையேற்கும் நமது தலைமை
அஞ்சல் அதிகாரி

No comments:
Post a Comment