Saturday, 31 December 2011


                                              இனிய உலகை எட்டிப்பார்க்கட்டும்


                                                      புது வருட வாழ்த்துக்கள்

                                       புது வருடத்து அன்று காலை பொழுதில்,

  NFPE - P4 தமிழ் மாநில தலைவர்  தோழர் G.கண்ணன் அவர்களுக்கு

   வாழ்த்து சொல்லி மகிழ்ந்த AIPEDEU-NFPE உதவி கோட்ட செயலர்

 




தோழர் ச.கருப்பசாமி அவர்கள்.






                
NFPE - P3 கோட்டச்செயலர்  தோழர் S. பொன்னுசாமி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மகிழ்ந்த AIPEDEU-NFPE உதவி கோட்ட செயலர் தோழர் ச.கருப்பசாமி அவர்கள்.


                                                இனிய உலகை எட்டிப்பார்க்கட்டும்
                                                       
     
  •                                                        புது வருட வாழ்த்துக்கள்  

Comrade Joseph Rtd function.

                                        பணி நிறைவு பாராட்டு விழா

     தோழர் S. ஜோசப் தபால்காரர் கோவில்பட்டி அவர்கள் 31-12-2011 அன்று

     பணி ஓய்வு பெற்றார். அவருடைய பணி ஓய்வு பாராட்டு விழா,

     கோவில்பட்டி

     தலைமை அஞ்சலகத்தில், தலைமை அஞ்சலக அதிகாரி அவர்கள்

     தலைமையில் நடை பெற்றது. திரு S.பாலசுப்ரமணியன் DPM அவர்கள்

   முன்னிலை வகித்தார்கள். பல தோழர்கள் வாழ்த்திய பின் தோழர் ஜோசப்

    அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக தோழர் L.பிச்சுமணி செயலர்

    Recreation club அவர்கள் நன்றியுரையாற்றினார்.


விழாவிற்கு தலைமையேற்கும் நமது தலைமை

அஞ்சல் அதிகாரி


                முன்னிலை வகிக்கும் DPM திரு S.பாலசுப்ரமணியன் அவர்கள்.



                        வாழ்த்தி உரையாற்றி பொன்னாடை அணிவிக்கும்

                     தோழர் G.கண்ணன், தமிழ் மாநில தலைவர்,  NFPE - P4.

          
     வாழ்த்துரை வழங்கும் தோழர்  G.சமுத்திரபாண்டியன் கோட்ட செயலாளர்

                                                           FNPO-P3 கோவில்பட்டி.

                          
                              வாழ்த்துரை வழங்கி பொன்னாடை அணிவிக்கும்

                                     தோழர் R.சிவகுமார் NFPE-P3 கோவில்பட்டி.

                             
                             வாழ்த்துரை வழங்கி பொன்னாடை அணிவிக்கும்

                              தோழர் S.பாலசுப்ரமணியன் கோட்ட செயலாளர்

                                                   AIPEDEU-NFPE  கோவில்பட்டி.

               
                  வாழ்த்தி பொன்னாடை அணிவிக்கும் தோழர் V .தங்கத்துரை அவர்கள்

                                                            GDS / SV கோவில்பட்டி HO

                    

                   
        
           நினைவு பரிசு வழங்கும் தோழர் K.முருகன், தபால்காரர், கோவில்பட்டி


                         
                             இலாக்காவின் பரிசை PM and DPM வழங்குகிறார்கள்

                                 
                                  ஏற்புரை நிகழ்த்தும் தோழர் S. ஜோசப் அவர்கள்.

          
                Recreation club சார்பாக பரிசு வழங்கும் தோழர் L.பிச்சுமணி அவர்கள்.


       பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தோழர் L.கேசவன் கோட்ட செயலாளர்

                                                     NFPE-P4 கோவில்பட்டி


            தோழர் ஜோசப் அவர்களை பாராட்டி வாழ்த்தும் தோழர் S. செல்லையா

                                                      Retd Post Man கோவில்பட்டி



                          நன்றியுரை நல்கும் தோழர் L.பிச்சுமணி அவர்கள் .

     நமது தோழர் S. ஜோசப் பணிநிறைவு பாராட்டு விழாவிற்கு கலந்து கொண்டு

    சிறப்பித்த அனைவருக்கும் நமது NFPE கோவில்பட்டி கோட்ட சங்கத்தின்

    சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

                        தோழர் S.ஜோசப் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.



                                                          வாழ்த்துக்களுடன்

                             N F P E - KOVILPATTI-DN

                                             

    

Comrade Joseph Rtd.function

                                             பணிநிறைவு  பாராட்டு  விழா

      தோழர் ஜோசப் தபால்காரர் அவர்கள் 31-12-2011 அன்று பணி ஓய்வு பெற்றார்.

கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில், தலைமை அஞ்சலக அதிகாரி அவர்கள்

தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

 

அன்புத் தோழர் A.அந்தோணிசாமி அவர்களின் 

பணி நிறைவு பாராட்டு விழா

K R Nagar SO

                   தலைமை: தோழர் K.சங்கரநாராயணன் SPM, KR Nagar SO



வரவேற்புரை : தோழர் Y.குணசீலன் GDS/MD/MC Alampatti BO KRN SO





அஞ்சல் இலாகா பரிசை வழங்கி வாழ்த்துரை வழங்கிய நமது

மேற்கு உப கோட்டம் ASP திரு. D.ரவிசெல்வம் அவர்களை கோவில்பட்டி

NFPE வாழ்த்துகிறது. 

தோழர் அந்தோணிசாமியை வாழ்த்தி உரையாற்றிய KR பாலிடெக்னிக்

முதல்வர் அவர்களையும், தொழில்நுட்பக்கல்லுரி, இயக்குனர் அவர்களையும் 

மற்றும் அவர்களுடன் கலந்து கொண்ட ஆசிரியர் பெருமக்களையும் நமது NFPE

கோவில்பட்டி கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்தி நன்றியை தெரிவித்துக்

கொள்கிறோம்.   







NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்

மாநிலசங்கத்தின் சார்பாக வாழ்த்தி கதராடை  அணிவித்து              

உரையாற்றினர்.                                                    




 அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் H.சாமிநாதன் அவர்கள்,       

வாழ்த்துரை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அஞ்சல் மூன்றின் உதவி பொருளாளர் தோழர் R.சிவகுமார் கோட்ட

சங்கத்தின் சார்பாக வாழ்த்தி உரையாற்றி கதராடை அணிவித்தார்.




அஞ்சல் நான்கு கோட்ட சங்கத்தின் சார்பாக கோட்ட செயலாளர்

தோழர் L.கேசவன் அவர்கள் வாழ்த்தி பேசினார்.

அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கத்தின் சார்பாக கோட்டசெயலாளர் 

தோழர் S.பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.

 தோழர் அந்தோணிசாமியை  வாழ்த்தி நமது தோழர் V.ரெங்கசாமி ME அவர்கள்

உரையாற்றினர்.

 தோழர் N.ராதாகிருஷ்ணன் முன்னாள் SPM KR Nagar SO அவர்கள் வாழ்த்துரை

வழங்கினார்.

AIPEDEU சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் தோழர் S.கருப்பசாமி அவர்கள்

பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.



தோழர்களின் நினைவு பரிசை தோழர் M.சங்கரன் GDS/PKR, KRNagar, அவர்கள் 

வழங்குகிறார்.

KR Nagar SO, மற்றும் ஆலம்பட்டி, படர்ந்தபுளி BO க்களின் சார்பாக

நினவுபரிசுகள்  வழங்கப்பட்டது.


கலந்துகொண்ட தோழர்கள்


விழாவின் கதாநாயகன் தோழர் அந்தோணிசாமி அவர்கள் ஏற்புரை

நிகழ்த்தினார்.இறுதியாக தோழர் M.செல்வமாரி GDS/MC/MD படர்ந்தபுளி BO

அவர்கள் நன்றி உரையாற்றினர். 


 விழா முடிந்தவுடன் நமது தோழர்கள் அந்தோணிசாமி அவர்களை அவர்

இல்லத்தில் அழைத்துப்போய் விட்டனர். அவரது உறவினர்

அந்தோணிசாமிக்கு நினைவு பரிசு வழங்கினார்.


தோழர் அந்தோணிசாமி அவர்கள் இல்லத்தில் நமது தோழர்களுக்கு சிற்றுண்டி

வழங்கி விழா  இனிமையாக முடிந்தது.

வாழ்த்துக்களுடன்

NFPE-KOVILPATTI - DN 










































                                        

Friday, 30 December 2011

Wednesday, 28 December 2011

DEMONSTRATION ON 26-12-2011 AT KOVILPATTI.

                                    அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்                       N            
     F
      P
        E
                                           P3, P4 , & GDS

                                                        கோவில்பட்டி கோட்டம் 

                                                                   கோவில்பட்டி                                         
                                                                                                                                     
   
    
                                           மாபெரும் ஆர்ப்பாட்டம்        


  தோழர்களே !

                           கடந்த வேலை நிறுத்த அறைகூவலின் போது அரசாலும் நிர்வாகத்தாலும் 

உறுதியளிக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால்,  17-12-2012 முதல்    

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என  " JCA " முடிவு செய்துள்ளது.

                                       

                            வேலைநிறுத்தத்தை முன்னிட்டு நமது கோட்டத்தில் 26-12-2011 அன்று

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துப்பகுதிகளிளிருந்தும் பெரும் திரளான

தோழர்கள் கலந்து கொண்டனர்.

                                                
                                                              போராட்டங்கள்  வெல்லட்டும் 

                                                                    இன் குலாப் ஜிந்தாபாத்

Tuesday, 27 December 2011

 NFPE                NFPE             NFPE                 N F P E       NFPE            NFPE                     NFPE

                                                              
                                                                      Z I N D A B A D                 



                அஞ்சல் துறையில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு

                                                                   துவக்கவிழா

                                  தென்காசி கிளை : கோவில்பட்டி கோட்டம்

தோழர்களே!

                   அனைத்து துறைகளிலும் அதிகமான பெண்கள் பணிக்கு வந்த

சூழ்நிலையில், பெண்களுக்கான பிரச்சனைகளை எடுத்து செல்வதற்கும்,

பெண்கள் தொழிற்சங்க விசயங்களை விவாதிப்பதற்குமான தேவை

ஏற்பட்டுள்ளது.

                   ஆகவே நமது NFPE சம்மேளனம் தனியாக பெண்கள் குழுவை

அமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி கோட்டம், தென்காசி

கிளையில்,  NFPE P3, P4, மற்றும் AIPEDEU சங்கங்கள், இணைந்து பெண்

ஊழியர்களுக்காக, 18-12-2011 அன்று,

 "உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு" அமைப்பை

துவக்கி உள்ளனர்.

                                    தென்காசி தோழர்களுக்கு, கோவில்பட்டி கோட்டசங்கத்தின்

சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

                                     இவ்விழாவிற்கு S.சக்தி PA கடையநல்லூர், அவர்கள்

தலைமை தாங்கினார். C.சசிரேகா, அவர்கள் ( கன்வீனர்  உழைக்கும்பெண்கள் 

ஒருங்கிணைப்புக்குழு கோவில்பட்டி கோட்டம் ) வாழ்த்துரை வழங்கினார்.

மற்றும் M.விவேகாவித்யர்த்னி உதவிசெயலர், உழைக்கும் பெண்கள்

ஒருங்கிணைப்புக்குழு, R.சிவகுமார் NFPE-P3, L.கேசவன் NFPE-P4,

S.பாலசுப்ரமணியன் AIPEDEU, கோவில்பட்டி கோட்டம், ஆகியோர்

வாழ்த்தி பேசினர். 

                தென்காசி கிளையின் சார்பில், தோழர்கள், G.சுப்பையா செயலர்,NFPE-P3

S.சிவசங்கரன் NFPE-P4,  N.குலசேகரன் AIPEDEU, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

                இறுதியாக, தோழர் S.ஆனந்தகோமதி ( உதவிசெயலர் NFPE-P3 அம்பை )

அவர்களும்,  தோழர் R.சங்கராவுடையம்மால்,  ( MUTA ) பராசக்தி மகளிர்

கல்லூரி குற்றாலம், அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். 

புதிய நிர்வாகிகளாக,

               தலைவர் : S.மாலதி  PA தென்காசி HO,

                 செயலர் : P.சண்முகலக்ஷ்மி  PA தென்காசி HO.

       பொருளாளர் : V.செல்வகுமாரி  DSM  தென்காசி  HO.

                                                                   ஆகிய தோழர்களும், மற்றும் 12 நிர்வாகிகளும்

ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு கோவில்பட்டி 

கோட்ட சங்கத்தின் சார்பாகவும், மாநில சங்கத்தின் சார்பாகவும், வீரம் செறிந்த

புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.    


                    N F P E - P3, P4 & GDS   

                           KOVILPATTI



welcome to NFPE Com.

      அஞ்சல் துறையில்  உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு

                                                     துவக்கவிழா         18-12-2011

                                        தென்காசி கிளை   NFPE - P3, P4, AIPEDEU                   

                                                       கோவில்பட்டி கோட்டம்       


அணைத்து துறைகளிலும் அதிகமான பெண்கள், பணிக்கு வந்த சூழ்நிலையில்,

பெண்களுக்கான பிரச்சனைகளை எடுத்து செல்வதற்கும், பெண்கள்

தொழிற்சங்க விசயங்களை விவாதிப்பதற்குமான தேவை ஏற்பட்டு உள்ளது . 

           

welcome to NFPE Com.

அஞ்சல் துறையில் உழைக்கும் பெண்கள் ஒருங்கினப்புக்குழு

Saturday, 3 December 2011

welcome to NFPE Com.

தோழர்களே !
                
                     வணக்கம். கோவில்பட்டி அஞ்சல் ஊழியர் சங்கம் உங்களை அன்புடன்

                     வரவேற்கிறது.