NFPE
P3,P4,R3,R4,SBCO&GDS-NFPE
மதுரை மண்டல நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து
மாபெரும் தொடர் முழக்க போராட்டம்.....
10.01.2014 காலை 10மணி முதல் மாலை 6மணி வரை மண்டல அலுவலகம் முன்பு..
தோழர்களே!
மதுரை மண்டல நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மதுரை மண்டல அலுவலகம் முன்பு 10.01.14 அன்று நாள்
முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் S.தியாகராஜபாண்டியன் தென்மண்டல செயலாளர் P3
அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
தோழர்கள் ஸ்ரீவெங்கடேஷ் மாநில தலைவர் P3, J.இராமமூர்த்தி மாநிலசெயலாளர் P3, G.கண்ணன் மாநில தலைவர் P4, பத்மநாபன் பொறுப்பு மாநில செயலாளர் P4, சங்கரன் மாநிலசெயலாளர் R3, ராஜேந்திரன் மாநிலசெயலாளர் R4, அப்பனராஜ் மாநிலசெயலாளர் SBCO-NFPE, S.ராமராஜ் மாநிலத்தலைவர் GDS-NFPE, தன்ராஜ் மாநில செயலாளர் GDS-NFPE, ஆகியோர்
போராட்ட இயக்கத்தை வெகு சிறப்பாக நடத்தினர்.
மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் S.K.ஜெக்கப்ராஜ் ACS,P3,
A.முருகேசன் மாநில உதவி தலைவர் P4, ராஜசேகர் ACS,GDS, A.கேசவன் ACS,SBCO, குருசாமி மாநில அமைப்பு செயலாளர் P4, மற்றும் R3,R4 மண்டலசெயலாளர்கள், S.B.ராஜமோகன் கோட்ட செயலாளர் P4 மதுரை மற்றும் அனைத்து கோட்ட ,கிளை செயலாளர்களும் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்தினர்.
அலுவலக வளாக கதவுகள் மூடப்பட்டன...மீறி நுழைந்தோம்.
மாநில நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்க மறுத்தது நிர்வாகம்... ஆனாலும் பேசினோம்.. மாதாந்திர பேட்டியின் பிரச்சனைகளை தவிர வேறெதுவும் பேச முடியாது என்றது நிர்வாகம் ... ஆனாலும் பேசியது .. நிறைவேற்றியது ..
1. அனைத்து பண்டிகை விடுமுறை நாட்களிலும் துரித பட்டுவாடா உத்தரவை திரும்பப்பெற்றது ....
2.தூத்துக்குடி தோழியர் துர்கா தேவியின் மாறுதல் உத்திரவு
நிறுத்தி வைக்கப்பட்டது....
3.மேலூர், மதுரை துணை அஞ்சலகம் மூடப்படும் உத்திரவு நிறுத்தி வைக்கப்பட்டது...
தவிர, மற்ற பிரச்சனைகளை பேசுவதற்கு 21.01.2014 அன்று நமது
அனைத்து மாநில நிர்வாகிகளையும் பேச்சு வார்த்தைக்கு மண்டல நிர்வாகம்
அழைத்துள்ளது..
இந்த போராட்டம் ஊழியர்களின் ஒற்றுமைக்கும், போராட்ட உணர்வுக்கும், கிடைத்த வெற்றி.. தொழிலாளி வர்க்கம் தோற்றதாக சரித்திரம்
இல்லை ...
போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர்களுக்கும்,
தோழியர்களுக்கும் கோவில்பட்டி கோட்டசங்கம் புரட்சிகரமான வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
போராட்ட களத்தில் நாம் ...
நம்மை உள்ளே விடாமல் மூடப்பட்ட மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் ...

இங்கே போராட்டத்தில் வீராங்கணைகளும்

மண்டல நிர்வாகத்தின் அராஜகத்தை எதிர்த்து பொங்கி எழுந்த நம் அருமைத்தலைவர்கள்
விண்ணதிர முழக்கமிட்ட எழுச்சி மிகு தோழர்கள்
போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்ட வீரர்கள் ..
இங்கே போராட்டத்தில் வீராங்கணைகளும்
கோரிக்கைகள் தீரும் வரை போராட்டம் ஓயாது ...
இன்குலாப் ஜிந்தாபாத் ..
No comments:
Post a Comment