Monday, 6 January 2014

                                                                       NFPE-P4 
                        புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 


தோழர்களே 2014 புத்தாண்டை முன்னிட்டு நமது கோவில்பட்டி கோட்ட
  
கண்காணிப்பாளர் திரு R சுவாமிநாதன் அவர்களை நமது NFPE-P4 கோட்டதலைவர் மற்றும் மாநிலத்தலைவருமான தோழர் G.கண்ணன், கோட்டசெயலாளர் தோழர் J.ஜான்சிராணி மற்றும் பொருளாளர் தோழர் Y.இராயப்பன் ஆகியோர் தலைமையில் அனைத்து தபால்காரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

SP Sir அவர்களுடன் நமது தபால்காரர்கள் 

                                                              G.கண்ணன் COP,                                                            J.ஜான்சி PWM, 
Y.இராயப்பன் PM
R.ஜாஜஹான் HPM, 
  G.முருகன் PM 
 சவுந்தரபாண்டியன் PM
K.சிவமுருகேசன் PM
வெங்கட்டராமானுஜம் PM
C.பெரியசாமி PM
மனோகரன் PM
இசக்கியம்மாள் Ag PWM
S.கருப்பசாமி Ag PM
முனியசாமி Ag PM
 செல்லையா Ag PM ஆகியோர். 



No comments:

Post a Comment