Thursday, 2 January 2014

                                                                       NFPE-P4 

               ALL INDIA SILVER JUBILEE  CONFERENCE IN                                         CUTTACK AT ODISA CIRCLE.                  

                                                      29.12.2013 TO 31.12.2013. 

நமது அகில இந்திய சங்கத்தின் 25 வது வெள்ளி விழா மாநாடு 
ஒடிசா மாநிலத்தில் கட்டாக் நகரில் 29.12.2013 முதல் 31.12.2012 
வரை மிகச் சிறப்பாக நடை பெற்றது. 

முதல் நிகழ்ச்சியாக மாபெரும் பேரணி கட்டாக் நகரை சுற்றி எழுச்சி முழக்கங்களுடன் பவனி வந்தது. தமிழகத்தின் தோழர்கள் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர். 


பேரணி முடிந்தவுடன் எழுச்சி மிகு கோசங்களுடன் கொடியேற்றப்பட்டது 
 
        பொது அரங்கு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தோழர்                 பாசுதேவ் ஆச்சாரியா, Chief PMG ஒடிஷா, நமது சம்மேளனத்தின் மாபொதுசெயலாளர் தோழர் M.கிருஷ்ணன் மற்றும் CITU தலைவர்கள், நமது அகில இந்திய செயலர் தோழர் I.S.Daboss, மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது முன்னாள் மாபொதுசெயலர் தோழர் KR, R3 செயலர் தோழர் கிரிராஜ்சிங், R4 செயலர் தோழர் சுரேஷ், NFPE GDS செயலர் தோழர் பாண்டுரெங்கராவ், NFPE ASG தோழர் S.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். 



30.12.2013 2வது நாள் DELEGATE SESSION தோழர் SK.Humayun அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தோழர் AK.பத்மநாபன் CITU வின் அகில இந்திய தலைவர் துவக்க உரையாற்றினார். 


31.12.2013 மாநாட்டின் கடைசி நாள் NFPE-P4 அகில இந்திய நிர்வாகிகள் விவாதத்திற்கு பின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 






கீழ் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 



President :                            Com.Vikram Sha (Uttar Pradesh)

working President :            Com:Balakrishna Calke (Maharashtra)

Vice President :               (1)Com. Moinulla Huq (Assom)
                                             (2)Com.Therayya (Gujrat)
                                             (3)Com.Manoharlal (Rajasthan)

General Secretary                Com.R.Sithalakshmi (Karnataka)

Dy. General Secretary         Com.D.B.Mohanty (Odisha)

Asst. General Secretary(1) Com.P.K.Sivadasan (Kerala)
                                             (2) Com.K.Chandrasekhar (Andhra Pradesh)
                                             (3) Com.Tirumagan (Tamil Nadu)

Financial Secretary             Com.Mukul Chand Das (West Bengal)

Asst. Fin. Secretary              Com.Ramesh Dabas (Delhi)

Org. Genl. Secretary       (1) Com.Jayaram (Punjab)
                                             (2) Com. Amar Kumar Sharma (Jharkhand)
                                             (3) Com. Ranjit Kumar (Bihar)

புதியதாக தேர்வு பெற்ற நிர்வாகிகள் பணிசிறக்க வாழ்த்துவோம். 
மாநாட்டின் கோரிக்கைகள் வெல்லட்டும்...
தீர்மானங்கள் வெல்லட்டும். 

தமிழகத்திலிருந்து அகில இந்திய உதவி செயலராக பொறுப்பேற்று உள்ள அருமைத்தோழர் திருமகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 



மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழக தோழர்களும் நிகழ்சிகளும் இதோ .....சில ... 





























No comments:

Post a Comment