NFPE |
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்
மூன்றாம் பிரிவு, தபால்காரர் & நான்காம் பிரிவு
மற்றும் புறநிலை ஊழியர் சங்கம்,
கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி- 628 501.
பகுதி கூட்டம்
தோழர்களே!
நாள் : 06.01.2012, மாலை 05.00 மணி
இடம் : கயத்தார் அஞ்சலகம்.
கலந்து கொள்ள வேண்டிய பகுதிகள் : கயத்தார், கடம்பூர் பகுதிகளை சேர்ந்த SO மற்றும் BOக்களை சேர்ந்த தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
கோட்ட செயலர்கள்,
கோவில்பட்டி கோட்டம்,
கோவில்பட்டி- 628 501
No comments:
Post a Comment