தோழர் A கேசவன் SBCO (NFPE) அவர்களின் இல்லத்திறப்பு விழா 29.01.2012 அன்று
வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு NFPE சம்மேளனத்தின்
முன்னாள் மாபொதுசெயலாளரும் உழைக்கும்வர்க்கம் பத்திரிக்கையின்
ஆசிரியருமான அன்புத்தோழர் K. ராகவேந்திரன் அவர்கள் வருகை தந்து
சிறப்பித்தார்.
சிறப்பித்தார்.
தோழர் கேசவன் அவர்களுடன் தோழர் K R மற்றும் நமது கோட்டசங்க
நிர்வாகிகள்.
No comments:
Post a Comment