வேலை நிறுத்த கோரிக்கைகள் - Secretary
Deportment of Post மற்றும் Postal Board Members வுடன்
10 மணி நேரம் பேச்சு வார்த்தை - தோல்வி
வேலை நிறுத்தம் உறுதி.
தோழர்களே!
நேற்று (10-01-12) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை DOP யுடன் தொடர்ந்து நடை பெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நமது நிர்வாகிகள் 10 மணி நேரம் அனைத்து கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைத்தும் கூட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே வேலைநிறுத்தம் நடைபெறும் என்று JCA முடிவு
எடுத்துள்ளது. இன்று (11-01-12) காலை 11 மணிக்கு central JCA meeting நடைபெறுகிறது. கூட்ட முடிவிற்கு பின் இறுதி நிலை தெரியும்.
வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
புரட்சி வாழ்க!
N F P E - KOVILPATTI

No comments:
Post a Comment