Thursday, 16 October 2014

                                                                           NFPE-P4

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு சங்கத்தின் 29வது மாநில மாநாடு 10,11 அக்டோபர் 2014 ஆகிய இரண்டு நாட்கள்
திருப்பூர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடியை வரவேற்பு குழு தலைவர் 
திரு ஆண்டவர் A .ராமசாமி அவர்கள் ஏற்றி வைத்தார். 


நமது சம்மேளன கொடியை அஞ்சல் நான்கின் பொது செயலாளர் தோழர் R . சீதாலட்சுமி அவர்கள் ஏற்றி வைத்தார் 


தபால்காரர் கொடியை அஞ்சல் நான்கின் மூத்த தோழர் AGP அவர்கள் ஏற்றிவைத்தார். 


மாநாட்டிற்கு மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் தலைமை 
தாங்கினார் 


திரு ஆண்டவர் A.ராமசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் 


பொது செயலாளர் தோழர் R.சீதாலட்சுமி அவர்கள் துவக்க உரை ஆற்றினார் 

வாழ்த்துரை வழங்கிய தோழர்கள் 

தோழர் P.திருமகன் அகில இந்திய உதவி செயலர் NFPE -P4


தோழர் K R கணேசன் மாநிலத்தலைவர் NFPE - R3



தோழர் K.ரமேஷ் மாநில செயலாளர் NFPE - R3


                                     தோழர் J.தேவன் மாநில தலைவர் NFPE - R4
                                 
                              தோழர் B.பரந்தாமன் மாநில செயலாளர் NFPE - R4
                               
                                தோழர் R.தன்ராஜ் மாநில செயலாளர் GDS - NFPE

            தோழர் S.சதாசிவம் முன்னாள் மாநில துணை தலைவர் NFPE - P4

                 தோழர் K.சிவராமன் முன்னால் மாநில செயலாளர் NFPE - P4

                        தோழர் S.கருணாநிதி முன்னால் JCM குழு உறுப்பினர்
                   
                        தோழர் AG.பசுபதி முன்னால் மாநில செயலாளர் NFPE - P4

                      தோழர் C.குருபாதம் NFPE  அஞ்சல் நான்கின் மூத்த தோழர்
   
    தோழர் ஏஞ்சல் சத்தியநாதன் மாநில தலைவர் மகிலா கமிட்டி NFPE - P3


     தோழர் V.தர்மலிங்கம் பொதுசெயலாளர் மாநில மாநாட்டு வரவேற்பு குழு


வரவேற்பு குழுவின் பொருளாளரும், அஞ்சல் மூன்றின் மாநில அமைப்பு செயலாளரும், அஞ்சல் மூன்றின் திருப்பூர் கோட்ட செயலருமான தோழர் A.ராஜேந்திரன் அவர்கள்.

                   தோழர் K.தங்கவேல் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தொகுதி

                    தோழர் K.ராமகிருஷ்ணன் மாவட்டத்தலைவர் LPF திருப்பூர்

                      தோழர் C.பழனிசாமி மாவட்ட செயலாளர் AITUC , திருப்பூர்

                       தோழர் M.சந்திரன்  மாவட்ட செயலாளர் CITU , திருப்பூர்

                               தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் NFPE - P3

                                           
                                          "வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு"
தோழர் S.ரகுபதி சம்மேளன உதவி மாபொது செயலர் அவர்கள்  மூத்த அஞ்சல் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாராட்டு உரை நிகழ்த்தினார்.
 பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்ட மூத்த தோழர்கள்,
தோழர்கள் , AGP , C.குருபாதம் ,தஞ்சை S.சதாசிவம், Kசிவராமன் , D.கல்யாணராமன் , விருதுநகர் B.குருசாமி , L.புருசோத்தமன் , A.முருகேசன் , D.சிவகுருநாதன் , S.கருணாநிதி ,G.கிருஷ்ணன் நெல்லை , D.சிவஞானம் கடலூர் ,


                                       "சம்மேளன இயக்கத்தில் அஞ்சல் நான்கு"
                             என்ற தலைப்பில் கருத்துரை வழங்கும் தோழர் K.R ,
                                   சம்மேளன முன்னால் மாபொது செயலாளர்.

                                               
                                              "புதிய அஞ்சல் கொள்கை 2012"
இந்த தலைப்பில் கருத்துரை வழங்கும் அஞ்சல் மூன்றின் பொறுப்பு பொது செயலர் தோழர் N.சுப்பிரமணியன் அவர்கள்



                             "உலகமயப் பின்னணியில் ஏழாவது ஊதியக்குழு"
இத்தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் தோழர் N.கோபாலகிருஷ்ணன் ,
செயல் தலைவர் மத்தியசங்கம் NFPE - P3.


                                 "தொழிற்சங்கத்தில் இளைஞர்களின் பங்கு"
இந்த தலைப்பில் கருத்துரை வழங்கும் தோழர் ஸ்ரீவெங்கடேஷ் , மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று 


                                                 "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
                    இத் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் தோழர் L.புருசோத்தமன் ,
                              முன்னால் மாநில உதவி செயலாளர் அஞ்சல் நான்கு

         
          வாழ்த்துரை வழங்கும் தோழர் S.ராமராஜ்,  GDS - NFPE மாநிலத்தலைவர்






 வாழ்த்துரை வழங்கும் தோழர் KC.ராமச்சந்திரன் அகில இந்திய உதவி செயலாளர் GDS-NFPE


 29வது மாநில மாநாட்டின் புதிய நிர்வாகிகள் தேர்வை அகில இந்திய பொதுசெயலர் தோழர் R.சீதாலட்சுமி அவர்கள் நடத்தி வைத்தார்கள்.. அவர்களுக்கு உதவியாக தோழர் P.திருமகன் அகில இந்திய உதவி செயலர் அவர்கள் உடனிருந்தார்.


மாநில செயலர் பதவியை தவிர அனைத்து நிர்வாகிகளும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் 

மாநில தலைவர் ;
தோழர் ;N.ஜெயராஜன் , தபால்காரர் ,சேலம் கிழக்கு, 

மாநில உதவி தலைவர்கள் ;
                              1.    தோழர் ;M .நடராஜன் , தபால்காரர் சென்னை GPO,                    
                2.     தோழர்; S போஸ் , தபால்காரர் , உசிலம்பட்டி , தேனி 
               3.      தோழர் ; V. துரைபாபு , தபால்காரர், பார்க் டவுன் PO , 

மாநில செயலாளர் : 
தோழர் ;G.கண்ணன், CO, கோவில்பட்டி,

துணை மாநில செயலாளர்;
தோழர்; S.ஜோதிமணி, தபால்காரர், தாம்பரம்,

உதவி மாநிலசெயலாளர்கள்;
1.தோழர் ; R.பழனிசாமி, CO, கோயம்பத்தூர், 
2.தோழர்; S.குமரன், STG PM கரூர்,
3.தோழர்; G.சுரேஷ்குமார், தபால்காரர், தாம்பரம் .

மாநில பொருளாளர் ;
தோழர்; S.ரவிச்சந்திரன், தபால்காரர் , தென் சென்னை .

மாநில உதவி பொருளாளர்; 
தோழர்; R.பரமானந்தம், Stg.PM, T.Nagar, மத்திய சென்னை .

மாநில அமைப்பு செயலாளர்கள்;
1.தோழர்; S.கோவிந்தராஜன், தபால்காரர், உறையூர் , திருச்சி .
2.தோழர்; J.கனகராஜ், HPM, தஞ்சாவூர் ,
3.தோழர்; SB.ராஜமோகன், தபால்காரர், மதுரை,
4.தோழர்; V.தர்மலிங்கம், HPM, திருப்பூர்.

ஆடிட்டர்கள்: 
1.தோழர் ; N.பஞ்சாட்சரம், தபால்காரர், குடியாத்தம்,
2.தோழர் ; S.வாசுதேவன், தபால்காரர், மத்திய சென்னை ,
3.தோழர் ; S.சையத் காதர் பாட்சா, CO , திருநெல்வேலி . 


மண்டல செயலாளர்கள்; 
சென்னை மண்டலம்  ; தோழர் S.ஜோதிமணி, சென்னை 
மேற்கு மண்டலம் ; தோழர் R.பழனிசாமி , கோவை ,
மத்திய மண்டலம் ; தோழர் S.கோவிந்தராஜன், திருச்சி.
தென் மண்டலம் ; தோழர் SB.ராஜமோகன், மதுரை . 

தோழர் V.தர்மலிங்கம் அவர்கள் நன்றி கூறினார்கள். மாநாடு இனிதே நிறைவடைந்தது. 

மாநாட்டில் சில  காட்சிகள் .... 











இன்குலாப் சிந்தாபாத் ...










Thursday, 9 October 2014

Attendance.gov.in: Modi government launches website to track attendance of government employees

Using UIDAI, Prime Minister Narendra Modi-led NDA government has launched a Biometric Attendance System (BAS) for government employees. Attendance.gov.in has been launched to keep a track on the attendance records of employees. 

Under the system, an organisation needs to register on the website. According to the website, "A back-end administrator will check the details of the organisation submitted and make the organisation active by assigning it a unique sub-domain which will be the first name of the website." 
 
Aadhaar number is essential for registering an employee in BAS. The Attendance IDs of employees will be generated from their Aadhaar numbers. The 6 digit number will be generated based on the last 6 or first 6 digits of the person's Aadhaar number. The attendance ID will only be active when the employee's Aadhaar information has been verified by UIDAI and activated by the Nodal officer. 

The employees will be required to enter their 6-digit Attendance ID on the terminal and subsequently the system will ask for finger print verification. The staff will be able to mark attendance in any bio-metric terminal installed in various Central Government buildings. 
Since network connectivity is essential for marking attendance, the government is planning two types of connectivity with each attendance terminal; wi-fi on NICNET/broadband and SIM based GSM connectivity on tablets. 

The system will not only help track the number of registered organisations and employees, but also give a dynamic interface to know the number of people attending office and the count of active devices. 
 
Source:-The Economic Times

Sunday, 28 September 2014

Sunday, September 28, 2014


Circular No. 19                                                                                                        Dated – 27.09.2014

CONFEDERATION DECLARES NEXT PROGRAMME OF ACTION

TWO HOURS MASS SQUATTING OF NOT LESS THAN 3000 EMPLOYEES AT EACH STATE CAPITAL AT A CENTRALLY LOCATED IMPORTANT PLACE ON 18.11.2014

MODI GOVERNMENT IS TOTALLY NEGATIVE AND AGGRESSIVE TOWARDS CENTRAL GOVERNMENT EMPLOYEES

No DA Merger, No Interim Relief, No Inclusion of GDS Under 7th CPC, No relaxation of Compassionate Appointment condition, No withdrawal of New Pension Scheme, No Filling up of Posts, No Removal of Bonus Ceiling, No Assurance Regarding 01.01.2014 Date of Effect of 7thCPC, No Regularisation of GDS and Casual Labour, For Each Demand the reply is NO, NO, NO, NO………………

NO DIFFERENCE BETWEEN NDA AND UPA GOVERNEMENT LET US PREPARE FOR A MAJOR INDUSTRIAL ACTION

Dear Comrades,

Confederation National Secretariat met at New Delhi on 26.09.2014, under the Presidentship of Com. K. K. N. Kutty, National President. Com. S. K. Vyas Ji, Advisor was also present. After detailed deliberations on all agenda items, the following decisions are taken.

1.      Decided to further intensify the campaign and agitational programmes against the Governments attitude towards the legitimate demands of the Central Government Employees. It is decided to organize two hours MASS SQUATING of not less than 3000 Central Government employees on 18th November 2014, at a centrally located important place at all the state capitals. Effort should be made to ensure maximum participation of Lady comrades in the programme. Next phase of action will be decided after successful implementation of the above programme.
2.      Decided to explore the possibility of joint action with Railways (AIRF) and Defence (AIDEF) culminating in strike.

3.      Decided to participate and implement all the decisions taken in the National convention of workers organised by Central Trade Unions on 15.09.2014.
4.      Decided to organize Two days All India Trade Union workshop of Confederation at Bangalore on 2015 January 3rd and 4th. Total number of delegates will be limited to 200. COC Karnataka has agreed to host the Trade Union workshop.
5.      Decided to grant affiliation to the following two organizations.
(1)   Forest Survey of India Employees Association
(2)   Nehru Yuvak Kendra Sanghathan (NYKS) workers Welfare Association.
6.      Decided to organize Dharna in front of all Government of India Presses and Stationery offices and also in front of Government Medical stores Depot to protest against the proposed move to close down these offices. In front of Government of India Presses Dharna will be organised by Confederation on 27th October 2014 and in front of Government Medical Stores Depot dharna will be organised on 30th October 2014.
7.      Financial position of the Confederation was presented by Financial Secretary Com. Vrigu Bhattacharjee. CHQ is running with a ‘NIL’ balance. Unless and until all the affiliated Unions/Associations voluntarily clear all pending dues it will be very difficult to run the CHQ. It is decided that Financial Secretary shall issue notice to all affiliated organizations to clear the pending dues.
8.      National Secretariat calls upon all Central Government employees and also the affiliated organisatons and state COCs to make the 18th October programme a thundering success.



(M. Krishnan)
Secretary General
Confederation

Friday, 26 September 2014

                                   GDS DA Orders issued by Directorate .. 

Thursday, 1 May 2014

 
திருநெல்வேலி அஞ்சலகத்தில் NFPE சார்பாக  மே தின கூட்டம் 01.05.2014 அன்று மாலை 6மணியிலிருந்து நடைபெற்றது. அஞ்சல் மூன்றின் கோட்டதலைவர் தோழர் ஆதிமூலம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அஞ்சல் மூன்றின் கோட்ட செயலாளரும், மாநில உதவிசெயலாளருமான தோழர் SK.ஜேக்கப்ராஜ் அவர்கள் 7th Pay commission சம்பந்தமாகவும், ஸ்தல மட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் உரையாற்றினார். தோழர் பாட்சா அஞ்சல் நான்கின் கோட்ட 
செயலாளர் அவர்கள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்திருந்தார்.
அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் மே தினம் சம்பந்தமாகவும்,
புதிய பென்சன் திட்டத்தின் மோசமான விளைவுகள் சம்பந்தமாகவும் உரையாற்றினார்.
மே தின சபதத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றத.
மீண்டும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
 

                              
                                                          மே தின வாழ்த்துக்கள்.
 
கோவில்பட்டி அஞ்சல் ஊழியர்கள் (NFPE) சார்பாக 01.05.2014 இன்று காலையில் அஞ்சல் அலுவலகத்தில் கொடியேற்றினார்கள்.
தோழர் S.வீரணன், அகில இந்திய அஞ்சல் & RMS ஓய்வூதியர் சங்கத்தின் மாநில உதவி பொதுசெயலாளர் அவர்கள் மே தின கொடியேற்றி உரையாற்றினார்
 
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்கைத் தவிர அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது உலகத் தொழிலாள்ர்களே ஒன்று சேருங்கள்.