தொழிற்சங்கவாதி
சில தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மண்டியிட்டு கூலை கும்பிடு
போட்டு தலை தாழ்த்தி வெளியே வந்து,
தொழிலாளியிடம் வீரம் பேசுவார்கள்.
கூட்டங்களில் அதிகாரிகளை திட்டிவிட்டு அதிகாரிகளின் அறைக்குள் சென்று
மன்னிப்பு கேட்பார்கள்.
இவர்களால் தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்....!
தொழிலாளர்களிடம் அன்பாக பேசி அரவணைத்து, அவர்கள் நம்மை
திட்டினாலும் பொறுமையாக விளக்கம் கூறி, அவர்களுடைய
பிரச்சனைகளுக்காக அதிகாரிகளிடம் நெஞ்சை நிமிர்த்தி, நியாயத்துக்காக
எவன் ஒருவன் ஓங்கி குரல் எழுப்புகிறானோ, அவனே
நேர்மையான தொழிற்சங்கவாதி.
க.கண்ணன்
கோவில்பட்டி

No comments:
Post a Comment