Friday, 17 February 2012

                                   N F P E - P 4

                   KOVILPATTI - DN 
கோவில்பட்டி
கோவில்பட்டி கோட்டத்தின் செயற்குழு கூட்டம் 15.02.2012 அன்று மாலை 5.30 மணிக்கு கோட்டத்தலைவர் தோழர் G. கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை வாழ்த்தி p3 கோட்டசெயலாளர் தோழர் S.பொன்னுசாமி அவர்கள் பேசினார். AIPEDEU உதவிகோட்டசெயலாளர் தோழர் 
S. கருப்பசாமி அவர்கள் வாழ்த்தி பேசினார். 


                                                       நமது கோட்டத்தின் புதிய செயலாளராக தோழர் 
J. ஜான்சிராணி Postwoman Kovilpatti HO அவர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.  






கோட்ட பொருளாளராக தோழர் Y. ராயப்பன் தபால்காரர் அவர்கள் ஏக மனதாக 
தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளை தோழர் பொன்னுசாமி அவர்களும் 
தோழர் கருப்பசாமி அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். 


KKKKKKKK

No comments:

Post a Comment