NFPE-P4
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு சங்கத்தின் 29வது மாநில மாநாடு 10,11 அக்டோபர் 2014 ஆகிய இரண்டு நாட்கள்
திருப்பூர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தோழர் J.தேவன் மாநில தலைவர் NFPE - R4
தோழர் B.பரந்தாமன் மாநில செயலாளர் NFPE - R4
தோழர் R.தன்ராஜ் மாநில செயலாளர் GDS - NFPE
தோழர் S.சதாசிவம் முன்னாள் மாநில துணை தலைவர் NFPE - P4
தோழர் K.சிவராமன் முன்னால் மாநில செயலாளர் NFPE - P4
தோழர் S.கருணாநிதி முன்னால் JCM குழு உறுப்பினர்
தோழர் AG.பசுபதி முன்னால் மாநில செயலாளர் NFPE - P4
தோழர் C.குருபாதம் NFPE அஞ்சல் நான்கின் மூத்த தோழர்
தோழர் ஏஞ்சல் சத்தியநாதன் மாநில தலைவர் மகிலா கமிட்டி NFPE - P3
தோழர் V.தர்மலிங்கம் பொதுசெயலாளர் மாநில மாநாட்டு வரவேற்பு குழு
வரவேற்பு குழுவின் பொருளாளரும், அஞ்சல் மூன்றின் மாநில அமைப்பு செயலாளரும், அஞ்சல் மூன்றின் திருப்பூர் கோட்ட செயலருமான தோழர் A.ராஜேந்திரன் அவர்கள்.
தோழர் K.தங்கவேல் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தொகுதி
தோழர் K.ராமகிருஷ்ணன் மாவட்டத்தலைவர் LPF திருப்பூர்
தோழர் C.பழனிசாமி மாவட்ட செயலாளர் AITUC , திருப்பூர்
தோழர் M.சந்திரன் மாவட்ட செயலாளர் CITU , திருப்பூர்
தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் NFPE - P3
"வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு"
தோழர் S.ரகுபதி சம்மேளன உதவி மாபொது செயலர் அவர்கள் மூத்த அஞ்சல் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாராட்டு உரை நிகழ்த்தினார்.
பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்ட மூத்த தோழர்கள்,
தோழர்கள் , AGP , C.குருபாதம் ,தஞ்சை S.சதாசிவம், Kசிவராமன் , D.கல்யாணராமன் , விருதுநகர் B.குருசாமி , L.புருசோத்தமன் , A.முருகேசன் , D.சிவகுருநாதன் , S.கருணாநிதி ,G.கிருஷ்ணன் நெல்லை , D.சிவஞானம் கடலூர் ,
"சம்மேளன இயக்கத்தில் அஞ்சல் நான்கு"
என்ற தலைப்பில் கருத்துரை வழங்கும் தோழர் K.R ,
சம்மேளன முன்னால் மாபொது செயலாளர்.
"புதிய அஞ்சல் கொள்கை 2012"
இந்த தலைப்பில் கருத்துரை வழங்கும் அஞ்சல் மூன்றின் பொறுப்பு பொது செயலர் தோழர் N.சுப்பிரமணியன் அவர்கள்
"உலகமயப் பின்னணியில் ஏழாவது ஊதியக்குழு"
இத்தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் தோழர் N.கோபாலகிருஷ்ணன் ,
செயல் தலைவர் மத்தியசங்கம் NFPE - P3.
"தொழிற்சங்கத்தில் இளைஞர்களின் பங்கு"
இந்த தலைப்பில் கருத்துரை வழங்கும் தோழர் ஸ்ரீவெங்கடேஷ் , மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
இத் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் தோழர் L.புருசோத்தமன் ,
முன்னால் மாநில உதவி செயலாளர் அஞ்சல் நான்கு
வாழ்த்துரை வழங்கும் தோழர் S.ராமராஜ், GDS - NFPE மாநிலத்தலைவர்
வாழ்த்துரை வழங்கும் தோழர் KC.ராமச்சந்திரன் அகில இந்திய உதவி செயலாளர் GDS-NFPE
29வது மாநில மாநாட்டின் புதிய நிர்வாகிகள் தேர்வை அகில இந்திய பொதுசெயலர் தோழர் R.சீதாலட்சுமி அவர்கள் நடத்தி வைத்தார்கள்.. அவர்களுக்கு உதவியாக தோழர் P.திருமகன் அகில இந்திய உதவி செயலர் அவர்கள் உடனிருந்தார்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு சங்கத்தின் 29வது மாநில மாநாடு 10,11 அக்டோபர் 2014 ஆகிய இரண்டு நாட்கள்
திருப்பூர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடியை வரவேற்பு குழு தலைவர்
திரு ஆண்டவர் A .ராமசாமி அவர்கள் ஏற்றி வைத்தார்.
நமது சம்மேளன கொடியை அஞ்சல் நான்கின் பொது செயலாளர் தோழர் R . சீதாலட்சுமி அவர்கள் ஏற்றி வைத்தார்
தபால்காரர் கொடியை அஞ்சல் நான்கின் மூத்த தோழர் AGP அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாநாட்டிற்கு மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் தலைமை
தாங்கினார்
திரு ஆண்டவர் A.ராமசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்
பொது செயலாளர் தோழர் R.சீதாலட்சுமி அவர்கள் துவக்க உரை ஆற்றினார்
வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்
தோழர் P.திருமகன் அகில இந்திய உதவி செயலர் NFPE -P4
தோழர் K R கணேசன் மாநிலத்தலைவர் NFPE - R3
தோழர் K.ரமேஷ் மாநில செயலாளர் NFPE - R3
தோழர் B.பரந்தாமன் மாநில செயலாளர் NFPE - R4
தோழர் R.தன்ராஜ் மாநில செயலாளர் GDS - NFPE
தோழர் S.சதாசிவம் முன்னாள் மாநில துணை தலைவர் NFPE - P4
தோழர் K.சிவராமன் முன்னால் மாநில செயலாளர் NFPE - P4
தோழர் S.கருணாநிதி முன்னால் JCM குழு உறுப்பினர்
தோழர் AG.பசுபதி முன்னால் மாநில செயலாளர் NFPE - P4
தோழர் C.குருபாதம் NFPE அஞ்சல் நான்கின் மூத்த தோழர்
தோழர் ஏஞ்சல் சத்தியநாதன் மாநில தலைவர் மகிலா கமிட்டி NFPE - P3
தோழர் V.தர்மலிங்கம் பொதுசெயலாளர் மாநில மாநாட்டு வரவேற்பு குழு
வரவேற்பு குழுவின் பொருளாளரும், அஞ்சல் மூன்றின் மாநில அமைப்பு செயலாளரும், அஞ்சல் மூன்றின் திருப்பூர் கோட்ட செயலருமான தோழர் A.ராஜேந்திரன் அவர்கள்.
தோழர் K.தங்கவேல் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தொகுதி
தோழர் K.ராமகிருஷ்ணன் மாவட்டத்தலைவர் LPF திருப்பூர்
தோழர் C.பழனிசாமி மாவட்ட செயலாளர் AITUC , திருப்பூர்
தோழர் M.சந்திரன் மாவட்ட செயலாளர் CITU , திருப்பூர்
தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் NFPE - P3
"வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு"
தோழர் S.ரகுபதி சம்மேளன உதவி மாபொது செயலர் அவர்கள் மூத்த அஞ்சல் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாராட்டு உரை நிகழ்த்தினார்.
பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்ட மூத்த தோழர்கள்,
தோழர்கள் , AGP , C.குருபாதம் ,தஞ்சை S.சதாசிவம், Kசிவராமன் , D.கல்யாணராமன் , விருதுநகர் B.குருசாமி , L.புருசோத்தமன் , A.முருகேசன் , D.சிவகுருநாதன் , S.கருணாநிதி ,G.கிருஷ்ணன் நெல்லை , D.சிவஞானம் கடலூர் ,
"சம்மேளன இயக்கத்தில் அஞ்சல் நான்கு"
என்ற தலைப்பில் கருத்துரை வழங்கும் தோழர் K.R ,
சம்மேளன முன்னால் மாபொது செயலாளர்.
"புதிய அஞ்சல் கொள்கை 2012"
இந்த தலைப்பில் கருத்துரை வழங்கும் அஞ்சல் மூன்றின் பொறுப்பு பொது செயலர் தோழர் N.சுப்பிரமணியன் அவர்கள்
"உலகமயப் பின்னணியில் ஏழாவது ஊதியக்குழு"
இத்தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் தோழர் N.கோபாலகிருஷ்ணன் ,
செயல் தலைவர் மத்தியசங்கம் NFPE - P3.
"தொழிற்சங்கத்தில் இளைஞர்களின் பங்கு"
இந்த தலைப்பில் கருத்துரை வழங்கும் தோழர் ஸ்ரீவெங்கடேஷ் , மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
இத் தலைப்பில் கருத்துரை நிகழ்த்தும் தோழர் L.புருசோத்தமன் ,
முன்னால் மாநில உதவி செயலாளர் அஞ்சல் நான்கு
வாழ்த்துரை வழங்கும் தோழர் S.ராமராஜ், GDS - NFPE மாநிலத்தலைவர்
வாழ்த்துரை வழங்கும் தோழர் KC.ராமச்சந்திரன் அகில இந்திய உதவி செயலாளர் GDS-NFPE
மாநில செயலர் பதவியை தவிர அனைத்து நிர்வாகிகளும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மாநில தலைவர் ;
தோழர் ;N.ஜெயராஜன் , தபால்காரர் ,சேலம் கிழக்கு,
மாநில உதவி தலைவர்கள் ;
1. தோழர் ;M .நடராஜன் , தபால்காரர் சென்னை GPO,
2. தோழர்; S போஸ் , தபால்காரர் , உசிலம்பட்டி , தேனி
3. தோழர் ; V. துரைபாபு , தபால்காரர், பார்க் டவுன் PO ,
மாநில செயலாளர் :
தோழர் ;G.கண்ணன், CO, கோவில்பட்டி,
துணை மாநில செயலாளர்;
தோழர்; S.ஜோதிமணி, தபால்காரர், தாம்பரம்,
உதவி மாநிலசெயலாளர்கள்;
1.தோழர் ; R.பழனிசாமி, CO, கோயம்பத்தூர்,
2.தோழர்; S.குமரன், STG PM கரூர்,
3.தோழர்; G.சுரேஷ்குமார், தபால்காரர், தாம்பரம் .
மாநில பொருளாளர் ;
தோழர்; S.ரவிச்சந்திரன், தபால்காரர் , தென் சென்னை .
மாநில உதவி பொருளாளர்;
தோழர்; R.பரமானந்தம், Stg.PM, T.Nagar, மத்திய சென்னை .
மாநில அமைப்பு செயலாளர்கள்;
1.தோழர்; S.கோவிந்தராஜன், தபால்காரர், உறையூர் , திருச்சி .
2.தோழர்; J.கனகராஜ், HPM, தஞ்சாவூர் ,
3.தோழர்; SB.ராஜமோகன், தபால்காரர், மதுரை,
4.தோழர்; V.தர்மலிங்கம், HPM, திருப்பூர்.
ஆடிட்டர்கள்:
1.தோழர் ; N.பஞ்சாட்சரம், தபால்காரர், குடியாத்தம்,
2.தோழர் ; S.வாசுதேவன், தபால்காரர், மத்திய சென்னை ,
3.தோழர் ; S.சையத் காதர் பாட்சா, CO , திருநெல்வேலி .
மண்டல செயலாளர்கள்;
சென்னை மண்டலம் ; தோழர் S.ஜோதிமணி, சென்னை
மேற்கு மண்டலம் ; தோழர் R.பழனிசாமி , கோவை ,
மத்திய மண்டலம் ; தோழர் S.கோவிந்தராஜன், திருச்சி.
தென் மண்டலம் ; தோழர் SB.ராஜமோகன், மதுரை .
தோழர் V.தர்மலிங்கம் அவர்கள் நன்றி கூறினார்கள். மாநாடு இனிதே நிறைவடைந்தது.
மாநாட்டில் சில காட்சிகள் ....
இன்குலாப் சிந்தாபாத் ...